பாடல் 1:
-----
பாடல் 2:
-----
சின்ன சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்
நான்கு சக்கர மோட்டார்
நாங்கள் ஏறும் மோட்டார்
பாம் பாம் மோட்டார்
பாய்ந்து செல்லும் மோட்டார்
-----
பாடல் 2:
கடமுட கடமுட வண்டி
இது கட்டை மாட்டு வண்டி
குடுகுடு குடுகுடு என்றே
குதித்து ஓடும் வண்டி
தடதட தடதட வண்டி
இது தச்சில் செய்த வண்டி
தடுமுடு தடுமுடு என்றே
தடத்தில் ஓடும் வண்டி
No comments:
Post a Comment