Thursday, 20 August 2015

Tamil nursery rhymes

Nursery rhymes for kids:

In this post i'm adding tamil nursery rhyme lyrics.

அ ஆ பாடல் 

அணிலும் ஆடும் அ ஆ வாம் 

இலையும் ஈயும் இ ஈ யாம் 

உரலும் ஊசியும் உ ஊ வாம் 

எலியும் ஏணியும் எ ஏ யாம் 

ஐவர்  ஒட்டகம் ஐ ஒ வாம் 

ஓணான் ஔவை ஓ ஔ வாம் 

அ ஆ பாடம் கற்றோமே 

அன்னை முத்தம் பெற்றோமே !


Happy to share a video of these two rhymes ;-) 

Thank you to Infobells, Magicbox animation and Youtube




ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி எங்க போற நீ 

ராஜாவோட தோட்டத்தில மேய போனேன் நா 

ராஜாவோட தோட்டத்துல என்ன பாத்த நீ 

ரகம் ரகமா வளர்ந்திருந்த பூவ பாத்தேன் நா 

பூவ பாத்த நீயும் அத திண்ணு பாத்தியா 

வயிறு முட்ட பூவ நானும் தின்றிருந்தேன் நா

திண்ணும் போது தோட்டக்காரன் ஒன்னும் செய்யலயா

தோட்டக்காரன் அடிக்க வர ஓடிப்போனேன்  நா !

-------------------- 

No comments:

Post a Comment